|
உன்னதமான தேவன் நம்மை
இன்னும் பரிசுத்தப்படுத்துவாராக !
ஆதியாகமம் 1:27-30ன் படி, மனுஷன் மாமிசம் சாப்பிட கூடாது என்றும் தேவன் பிரத்தியட்சமாய்
29ம் வசனத்தில் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், கனிமரங்களாகிய
சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு
ஆகாரமாயிருக்கக்கடவது என்று சொல்லியிருப்பதால் கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடவே கூடாது
என்று ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார்.
ஆங்காங்கே எதையாவது
படித்துவிட்டு வேதாகமத்தை மூடி ஓரமாக வைத்து விட்டால் இப்படி தான் புது புது வகையறாக்கள்
கிளம்பி ஜனங்களை குழப்புவார்கள். கீழே உள்ள வசனம் இதற்கு நம்மை தெளிவு படுத்தும்
:
ஆதி 9:3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும்,
உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை
உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத்
தந்தேன்.
இயேசு கிறிஸ்து மீன்
சாப்பிட்டார் – லூ 24:42-43
இயேசு கிறிஸ்து ஆட்டு
கறியும் சாப்பிட்டார் – லூ 22:8-15
எல்லாம் பரிசுத்தம்
ஆக்கப்பட்டது – அப் 10:10-15
மாமிசம் சாப்பிடுபவர்களை
தவறு என்றும் சாப்பிடாதவர்களை சரி என்றும் சொல்ல வேதத்தில் இடம் இல்லை.
மாமிசம் சாப்பிடுவதும்,
விலக்குவதும் அவரவர் சொந்த விருப்பம். ரோம் 14:2-3
எடி ஜோயல்
+91 8144 77 6229
|
May The Most High God purify us further.
A Gentleman questioned me that should
Christians eat Meat? He was quoting Gen 1:27-30 and further added that God
specifically instructed in V29 to eay only Veg. (“And God said, See, I have
given you every plant producing seed, on the face of all the earth, and every
tree which has fruit producing seed: they will be for your food”).
If we read one portion and keep the
Bible aside, such doctrine will pop out and will come up with new divisions.
Hope the following verses clarifies:
Genesis 9:3 Every living and moving
thing will be food for you; I give them all to you as before I gave you all
green things.
Jesus ate Fish – Luke 24:42-43
Jesus also had lamp – Luke 22:8-15
Every food is sanctified – Acts 10:10-15
We aren’t authorized to say either
bad/good to Non-Veg eaters and Veg eaters.. No such instructions is found in
Bible.
Whether to eat Meat or not – that is
everyone’s own wish – none can teach against – Rom 14:2-3
Eddy Joel
+91 8144 77 6229
|
செவ்வாய், 31 ஜூலை, 2018
Daily Dose 31-7-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக