சனி, 28 ஜூலை, 2018

Daily Dose 27-7-18


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

எந்த ஒரு குழந்தையும் தேவன் தான் அனுப்பினார் என்பதை மறந்து போக கூடாது. (சங் 127:3)

அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பிள்ளையை அவர் பாதையில் விடுவது பெற்றோரின் பொறுப்பு (உபா6:7)

கண்டிப்பான (Strict) பெற்றோராக  மாத்திரம் இருந்தால் வீடு கம்பெனியாகிவிடும். ஒழுக்கத்தை மாத்திரம் கற்று கொடுத்தால் அது ஜெயில்.

தூக்கத்திலிருந்து காலையில் மிரட்டி எழுப்பினால் அது  சாபம்..நீதி 27:14

சிட்சிக்க வேண்டியதும் அன்பு செலுத்துவதும் இரண்டுமே அவசியம். முதலாவதை பிடித்து கொள்வதால் இரண்டாவதிற்கு இடம் குறைவு.

*பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவது *உபகாரம் அல்ல – அது கடமை*.

கொலோ 3:21, எபே 6:4 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் *கோபமூட்டாதிருங்கள்*.

தகப்பன் தான் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து கொடுக்க வேண்டும்! (2 கொரி 12:14) பிள்ளைகள் அல்ல. அப்படிப்பட்டவர்களை வேதம் நல்லவர்கள் என்கிறது. நீதி 13:22, 19:14.

எடி ஜோயல்
+91 8144 77 6229
Greetings to you in the name of our Lord Jesus Christ.

We should not forget that any child is given to us by God only (Ps 127:3)

Its parent’s responsibility to give the child back to God (Deut 6:7)

Home will become like a company if only strictness is practiced. Teaching only discipline will pose a house as jail.

Awakening in the early morning with louder noise is a curse Pro 27:14

Both Disciplining/Punishing and Loving is mandatory. Holding the first firmly results in neglecting tha later.

Raising the children to better position is neither a grant nor a benefaction nor help, but it’s the parent’s responsibility.

Col 3:21, Eph 6:4 - Fathers, do not be hard on your children, so that their spirit may not be broken.

Its parent’s responsibility to give wealth to Child, not the children (2 Cor 12:14) such parents are certified as Good parents! Pro 13:22, 19:14


Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக