வியாழன், 26 ஜூலை, 2018

Daily Dose 26-7-18

பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.

ஆண் என்கிற எண்ணத்தில் மேற்போக்கான சிந்தனையோடு சில கணவர்கள் இருந்து விடுகிறார்கள்.

உயர்வாகவும் தாழ்வாகவும் இல்லாதபடிக்கு கணவனுக்கு *ஏற்ற துணையை* நடுப்பகுதியான விலாவிலிருந்து எலும்பை எடுத்து மனுஷியை உண்டு பண்ணினார்.

தாயும் தகப்பனும் இல்லாதிருந்த காலத்திலேயே சொன்ன கட்டளை – அவர்களை விட்டு மனைவியோடு ஒன்றாய் இருக்க வேண்டும் என்று. நான்கு முறை வேதாகமத்தில் பார்க்க முடியும். (மத் 19:4-6, எபே 5:31, மாற்கு 10:7, ஆதி 2:24)

மனைவியானவள் ஒரு அடிமையோ, வேலைக்காரியோ, பொம்மையோ கிடையாது. ஆண்களை போல அல்லது ஆண்களை காட்டிலும் வலிமையும் ஆற்றலும் உள்ளவர்கள்.

கணவனுக்கு மரியாதை வேண்டும் என்றால் அதை அவன் முதலில் கொடுக்க வேண்டும். அன்பை கொடுத்து மரியாதையை சம்பாதிக்க வேண்டும். (எபே 5:33)

வல் வல் என்று எப்போதும் எரிந்து விழுந்தால் வீட்டில் சண்டை தான் நிலைத்து நிற்கும்.

மனைவிக்கு தலை கணவன். தேவையான எல்லா ஆலோசனைகளையும் கணவன் கொடுக்க தவற கூடாது. (எபே 5:23)

கணவனுக்காக *படைக்கப்பட்டவள்* மனைவி. (1 கொரி 11:9)  அவளுக்கு எல்லா பெலமும் கணவர் தான்.  கஷ்டமோ நஷ்டமோ இருவர் மனதையும் பிரிக்க இடம் கொடுக்க கூடாது.  அதை தேவன் விரும்பவில்லை.

** நாளை : பெற்றோருக்கான குறுஞ்செய்தி !!

எடி ஜோயல்
+91 8144 77 6229

May our Father in Heaven give us Peace and Happiness.

Few Husbands live at higher thought of themselves as being male.

God created Woman from the center point (Rib) of Man so that no wife is to be considered neither lower or higher than Husband.

When there was no Father or Mother yet in earth, that time itself, God instructed man to leave them and to live peacefully with his wife. We find this 4 times in Bible!! (Mat 19:4-6, Eph 5:31, Mark 10:7, Gen 2:24)

Wife is neither a slave nor a servant nor a doll. They are like men or more stronger and wiser.

If husband expects respect from wife, he should invest it first. Love her to earn respect from her (Eph 5:33)

You will never be at peace if having the habit of roar and whoop in home.

Husband is the head of wife. He must not neglect to give ALL sort of advice to her. (Eph 5:23)

Wife was created FOR Husband. (1 Cor 11:9). Husband is all the strength for her. Whether it’s a misery or loss, should not allow their hearts be departed from each other. God does not like it.

*** Tomorrow will see message for parents !!

Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக