|
சிரிஷ்டிப்பின் தேவனின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
கணவன், மனைவி மற்றும்
பெற்றோரின் சாராம்சத்தை கடந்த 3 நாட்களாக பார்த்தோம். இன்று *பிள்ளைகளின் பொறுப்புகள்*:
ஜெபிக்காமல் வீட்டை
விட்டு வெளியே போக கூடாது (தானி 9:4). அவர் நம்மை காக்கிறவர்.
ஆசிர்வாதம் நம்மை தொடர,
புத்தியும் அறிவும் வளர வேதம் வாசிக்க வேண்டும் (யோசு 1:8, சங்119:99)
பெற்றோரை கனம் பண்ண
வேண்டும்
(யாத் 20:12)
பெற்றாருக்கு எல்லாக்
காரியத்திலேயும் (சத்தியத்திற்கு உட்பட்டு - எபே 6:1) கீழ்ப்படியுங்கள்; இது
கர்த்தருக்குப் பிரியமானது (கொலோ 3:20)
சங்கடங்களும், அதிருப்திகளும்,
தோல்விகள், நினைத்தது நடக்காத சூழ்நிலைகள் வந்தால் சோர்ந்து போகாமல், தேவனை மாத்திரம்
நோக்கி பார்க்க வேண்டும் (எபி 12:3,5)
தேவன் நமக்கும் திறமையை
கொடுத்து இருக்கிறார், அதை வளர்க்க வேண்டும். (மத் 25:24)
சோம்பலாய் முடங்கி
கிடந்தால் மொத்தமும் இழக்க நேரிடும் (பிர 10:16)
அவசியம் இல்லாமல் ஊர்
சுற்றினால் குற்றம் செய்ய நேரிடும் (2சாமு11:2)
ஞானத்தையும் புத்தியையும்
கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அழகானாலும், சுமாரானாலும், அழகே இல்லையானாலும்,
சிவப்போ கருப்போ, எல்லாரையும் நேசிக்கிறவர் தேவன் ஒருவரே (யாக்
1:5)
எடி ஜோயல்
+91 8144 77 6229
|
Greetings to you in the name of the
Creator.
We have been seeing about the
responsibilities of a Husband, Wife and Parents for the past 3 days. Today it
is *for Children* :
Never move out of house without prayer
(Dan 9:4), He guards us.
To get continuous blessings, to grow in
knowledge and Wisdom – Do not miss to Read The Bible everyday (Jos 1:8, Ps
119:99)
Respect the parents (Exo 20:12)
Obey your parents in all (within the
limitation of Scriptures Eph 6:1) things. Lord pleases in it (Col 3:20)
When you are facing an embarrassment,
dissatisfaction, failures or receiving what is not expected, do not be weary,
but look towards the Lord (Heb 12:3,5)
God has also given the Talent, grow it
(Mat 25:24)
You will loose everything if you are
being lazy (Ecc 10:16)
Do not roam around without any reason,
may end in crime (2 Sam 11:2)
Ask God to give Wisdom and Knowledge.
Whether you are fair or ugly or whitish or darker, GOD LOVES you. (Jas 1:5)
Eddy Joel
+91 8144 77 6229
|
சனி, 28 ஜூலை, 2018
Daily Dose 28-7-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக