புதன், 25 ஜூலை, 2018

Daily Dose 25-7-18


பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.

சாராள், ஆபிரகாமை ஆண்டவர் என்று அழைத்து கீழ்படிந்து இருந்தார் என்று வேதம் சொல்கிறது. (1 பேது 3:6) 

புருஷனுக்கு கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி 12:4)  மாறாக - மனைவி எந்நேரமும் புருஷனை நச்சரித்துக்கொண்டே இருந்தால் கிரீடம் பாரமாகி போகும்.

எதற்க்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால், கணவன் வீட்டின் நடுவில் இருந்து ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருந்து விடுவான் (நீதி 25:24).

மனைவி, வீட்டை கட்ட வேண்டும் (நீதி 14:1)
அவள் - வீட்டுக்கு அலாரமாய் இல்லாமல் அலங்காரமாய் இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது (நீதி 31:10)

மனைவி, தன் சொந்த புருஷனுக்கு அடங்கி இருக்க வேண்டும் (எபே 5:22).

** கணவனுக்கான  குறுஞ்செய்தி - நாளைக்கு !!

எடி ஜோயல்
+91 8144 77 6229
May our Father in Heaven gives us Peace and Happiness.

Bible says that Sarah called Abraham as Lord and submitted herself (1Pet3:6)

A wife is a crown to her Husband (Pro 12:4). Instead, if she keeps on bothering him, the same crown will be a burden.

If she is quarrelsome, any husband prefers to be living isolated inside the house rather rules it happily (Pro 25:24)

Wife builds home (Pro 14:1). She shall not be a decorated alarm bell but a Jewel decorating her home (Pro 31:10)

Scripture instructs every wife shall subject herself to her Husband (Eph 5:22)

** Tomorrow will see Message for Husband !!

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக