செவ்வாய், 24 ஜூலை, 2018

Daily Dose 24-7-18


பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமாக்கும் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் நெரிப்படுத்துவாராக.

பல வேலைகளில் ஏமாத்து வேலையை சாதுர்யம் என்று சொல்லும் அளவிற்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

வயது மூப்பு உள்ளவர் சொன்னால் அது நிச்சயம் சரியாக தான் இருக்கும் என்றும், இளம் பிள்ளைகள் சொல்வதெல்லாம் தவறு தான் என்றும் கணக்கு போட்டு விடுகிறோம்.

வெளித்தோற்றம் நம்மை ஏமாற்றி விடும். நம்முடைய கற்பனைகளும், மனசாட்சியும் கூட நம்மை தவறான பாதையில் இழுத்து விட்டுவிடும்.

இரு வகையறாக்கள் சொல்வதையும் தீர விசாரிக்காமலே ஒரு முடிவுக்கு வந்தால், உண்மைக்கு நம்மை தூரமாக்கி விடுவான் பிசாசு.

வேதம் மாத்திரமே நமக்கு உண்மையை காண்பிக்கும் (எபி 4:12)

எடி ஜோயல்
+91 8144 77 6229

May The Lord God purifies us further.

Many times, we find difficult to distinguish between smartness and fraudulent. Instead, we appreciate fraud as smart.

Because, we developed an attitude of accepting as right to what elders say and not to younsters.

Outfit will deceive always. Our perception and conscious also will lead to evil.

We require to investigate the truth else, satan will utilize the situation to drag us out.

Only God’s word can give us the Truth (Heb 4:12)

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக