திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 23-7-18

விடிவெள்ளி நட்சத்திரமாகிய (வெளி 22:16) நம் இரட்சகர் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

இருள் தேவை என்றால் ஒரு டார்ச் லைட் அடிக்கவோ விளக்கை கொளுத்தவோ முடியாது. வெளிச்சம் வேண்டுமானால் தான் நாம் அதை செய்ய முடியும். 

வெளிச்சம் எடுக்கப்பட்டு போனால் இருள் தானாகவே மீந்து இருக்கிறது.

நம்முடைய இருதயத்தில் ஆண்டவராகிய தேவன் இல்லாத பட்சத்தில் இருள் தான் நிறைந்து இருக்கும்.  இருதயத்தில் நமக்கு வெளிச்சம் இருந்தால் தான் முகம் பிரகாசிக்கும் (நீதி 27:19)

நம்முடைய இருதயத்தின் இருளாகிய கசப்பும், வைராக்கியமும், சந்தேகங்களும், கோபங்களும், கூக்குரலும், தூஷணத்தையும்  விரட்டும் வெளிச்சத்தை கர்த்தர் மாத்திரமே கொடுக்க முடியும் (எபே 4:30-32).

இப்படிப்பட்ட இருள் நம்மை கிறிஸ்துவை விட்டு தூர கொண்டு போய் விடும்.

எடி ஜோயல்
+91 8144 77 6229

May Our Lord, The Morning Star blesses us further (Rev 22:16).

A torch light or a lamp can be lit if light is required. You can’t lit neither a torch nor a lamp if darkness is required. Dark comes only when the light is removed.

When the Lord of light is removed from our heart, there the darkness comes. Face shows up the light in your heart (Pro 27:19)

Let the light be lit by our only Lord who can remove the darkness in your heart like all sort of bitterness, and wrath, and anger, and clamor, and evil-speaking, be put away from you, with all malice (Eph 4:30-32)

Such darkness will keep us away from Christ.

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக