திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 22-7-18

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நம்முடைய பிற்கால வாழ்க்கைக்கு தேவையான பொருளோ, ஆயுள் காப்பீடோ, சொத்தையோ சேர்த்து வைத்து விட்டால், ஒரு திருப்தி இருக்கும். இனி நமக்கு என்ன வந்தாலும் கவலை இல்லை. ஆயுள் காப்பீடு உள்ளது என்று நிம்மதியாக இருப்போம்.

ஆனால் சரீரம் தான் பிரயோஜனப்படும். உங்கள் உயிருக்கு என்ன காப்பீடு உள்ளது? யார் எவ்வளவு முயற்சி செய்தாலும், பிடித்து கட்டாயபடுத்தி நிறுத்தி வைக்க முடியாது. அதற்கான நேரம் வந்ததும் பறந்து போய்க்கொண்டே இருக்கும்.

சரீரத்தில் உயிர் பிரியும் போது எங்கு போக வேண்டும் என்ற காப்பீடை எடுத்து வைத்து விட்டீர்களா? இல்லையானால் முதலில் அந்த காப்பீட்டை எடுங்கள். மாற்கு 16:16, அப் 22:16; ரோ 10:9-14; 1பே3:21
எடி ஜோயல்
+91 8144 77 6229
Greeting you in the name of our unchanging God.

We will be at rest if a full coverage insurance or enough money or goods saved for the rest of our life.  Will feel so relaxed and will let whatever happen in our life, as insurance will take care. 

With the insurance, only our body will be benefitted. Have you insured your soul & Spirit? Whatever you try or who ever tries, they can’t hold your spirit when the time comes for its departure. Spirit will leave the body at the right time when its destined for it.

Take that type of insurance for your spirit so it goes and shall be taken care properly when the time comes. If you haven’t taken so far, do it now! Mk 16:16, Acts 22:16, Rom 10:9-14, 1 Pet 3:21

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக