|
ஆதியும் அந்தமுமான
தேவாதி தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
உங்க கடவுள் இயேசு
என்றால், இயேசு பிறந்து சுமார் 2017 ஆண்டுகள் தானே ஆகிறது. நாங்க கும்பிடற
சாமி கி.மு விலேயே இருந்தாரு.. நீங்க எப்படி இயேசுவை கடவுள்னு சொல்றீங்கன்னு ஒருவர்
வாதிட்டார். பல கிறிஸ்தவர்கள் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
கொலோ 1:18 ... அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து
எழுந்த முதற்பேறுமானவர்.
வெளி 3:14 ... உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும்,
தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் ..
யோ 1:1-3
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,
அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே
தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;
உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
Col 1:15-17 அவர் அதரிசனமான
தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
ஏனென்றால் அவருக்குள் சகலமும்
சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய
காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும்,
கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும்,
அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்,
எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
** இயேசு என்கிற பெயர்
சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்த போது கொடுக்கப்பட்ட பெயர். மாம்சத்தில் வந்ததால்
அவர் தேவ குமாரன். அவர் ஆதியில் இருந்தே நம் எல்லாருக்கும் தேவன்.
ரோமர் 9:5 ..
மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும்
ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
எடி ஜோயல்
+91 8144 77 6229
|
May Our Father who is Alpha & Omega
bless us.
Your Jesus came only some 2017 years
ago. Our gods are in BC ages itself. So, how can you claim your Jesus as God?
a gentle man asked me so! I am not
sure how many Christians can answer to this question?
Col 1:18... (Jesus) who is the
beginning, the first-born from the dead; that in all things he may have the
pre-eminence.
Rev 3:14 … the faithful and true
witness, the beginning of the creation of God;
Joh 1:1-4 In the beginning was the Word, and the Word
was with God, and the Word was God. The same was in the beginning with God.
All things were made by him; and without him was not any thing made that was
made. In him was life; and the life was the light of men.
Col 1:15-17 Who is the image of the invisible God, the
first-born of every creature: For by him were all things created, that are in
heaven, and that are upon earth, visible and invisible, whether thrones, or
dominions, or principalities, or powers: all things were created by him, and
for him: And he is before all things, and by him all things consist.
*** The Name Jesus was given when He was
born in this World. Since He came in flesh, He is called as Son of God. He is
God for us from The beginning.
Rom 9:5 To them belong the patriarchs,
and from their race, according to the flesh, is the Christ who is God over
all, blessed forever. Amen.
Eddy Joel
+91 8144 77 6229
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 18-7-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக