திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 21-7-18

ஆராதனைக்கு ஒரே பாத்திரரான நம் பரிசுத்த தேவன் நம்மை நினைத்தருள்வாராக  !!

கடமைக்கென்றோ, நண்பர்களை பார்க்கவோ, கொடுத்த கடனை வசூலிக்கவோ, சீட்டு புடிக்கவோ, சும்மா இருப்பதற்கு வர்ற வண்டில ஜாலியா போயிட்டு வரலாம்னோ, நேரத்தை போக்கவோ  ஆராதனைக்கு போக கூடாது.

மணியடிச்சா சோறு என்பது போல, வாரத்தின் முதல் நாளானதும் கூடுகை என்று நம்மில் பலருக்கு  பழகிபோனது.

பாட்டுகள் பாடி உற்சாக படுத்தி நம்மை மகிழ்விக்க க்ளப்புகளும் கிறிஸ்தவ கச்சேரிகளும் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாம் தேவனை துதித்தாலும், சபை கூடுகைக்காக நாம் ஆவலோடு காத்திருந்து, தயார் செய்து, உற்சாகமாய் கூட வேண்டும். தேவன் நமக்கு செய்த நன்மையை நன்றி சொல்லி அவரை துதிக்க கூட வேண்டும்.

தாவீது இராஜா எப்போது அந்த நேரம் வரும் என்று ஆவலோடு காத்திருந்தாராம். நாமும் அப்படி உற்சாகத்தோடு கூடுவோம். தேவனை மகிமை படுத்துவோம். சங் 84:10, 118:24.

எடி ஜோயல்
+91 8144 77 6229
Greetings to you in the name of Heavenly Father, who is alone worthy to receive worship.

Let us refrain from attending worship as a duty, obligation, seeing friends, recollect debts, collection of money for chit funds, time pass, jolly trip etc.

Attending worship has become *routine duty* for many.

To refresh ourselves by hearing songs, there are clubs and Christian music shows.

Though we praise our God daily, we are to eagerly wait for the day of gathering, prepare ourselves and gather with joy to praise and worship our Father in Heaven for He did everything good to us.

King David was waiting for that moment eagerly. Let us also gather with such enthusiasm. Ps 84:10, 118:24

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக