திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 15-7-18


நமக்காய் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

1Co 11:25ல் “போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே *பாத்திரத்தையும்* எடுத்து” என்று போட்டிருக்கும்போது நீங்கள் ஏன் ஒரே பாத்திரத்தில் கொடுக்காமல் தனி தனி சிறிய கப்- புகளில் கர்த்தருடைய பந்தி கொடுக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள் சிலர். 

அந்த வசனத்தின் படி இயேசுவின் கையில் இருக்கும் பாத்திரத்தை தானே நாமும் உபயோத்து இருக்க வேண்டும்? ஏதோ ஒரு பாத்திரம் எப்படி உபயோகிப்பது? நீங்கள் *ஒரு* பாத்திரத்தில் கொடுப்பதும் தவறு என்றதும் சண்டைக்கு வந்து விட்டார். 

இயேசுவோ பாத்திரத்தின் உள்ளே உள்ளதை சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஜனமோ பாத்திரத்தை பிடித்துக்கொண்டு நிற்கிறது!!

வசனத்தை சரியாய் பொருள் படுத்தாவிட்டால் இப்படி தான் 2000 பிரிவுகள் நம்மில் இருக்கும்.

எடி ஜோயல்
+91 8144 77 6229
Wishing you in the name of our Lord Jesus Christ who died and risen after shedding His entire blood for us. 

A gentle man questioned me quoting 1 Cor 11:25 “After the same manner also he took the cup, when he had supped, saying, *This cup* is the new testament in my blood: …. That why I am giving Lord’s supper in individual cups?

According to that verse, we are supposed to use that particular cup and using any other cup is also not scriptural, I replied and he got wild.

Jesus was quoting the substance inside the cup but many are still holding that cup !!

Unless we interpret or understand the verses rightly, 2000 divisions of Christianity will never become united.

Eddy Joel
+91 8144 77 6229


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக