|
நம்மை படைத்த தேவனின்
நாமத்திற்கே எல்லா துதியும் கணமும் உண்டாவதாக.
சுமாராக நம்முடைய *முதல்
25 வருடம் படிப்பில்.
அடுத்த 25 வருடம் வேலையில்*.
சம்பாதித்ததை உட்கார்ந்து
அனுபவிக்க மீதம் 10
அல்லது 15 வருடங்கள்.
அதுவும் சரீர சுகத்தை
சரிபார்க்கவே நேரம் சரியாகிவிடும். இந்த *சொற்ப ஆயுளுக்காக இவ்ளோ கஷ்டபடுகிறோம்*. நித்திய ஆயுளுக்காக செய்ய வேண்டியதை
வேதம் தயார் படுத்த சொல்கிறது. (ரோமர் 10:9-13, யோவான் 3:16)
நித்திய ஆயுளா/அழிவா
என்பது *நம் கையில் உள்ளது*. நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள இயேசு
கிறிஸ்துவே வழி (யோவான் 14:6). பாதை தவறினால் வேற இடத்துக்கு *பத்திரமாய்* கொண்டு போகப் படுவோம் (யோவான் 8:24, மாற்கு 16:16).
*சரியான ஹால் டிக்கெட்டை எடுத்து வைத்துக்கொள்வோம்*.
எடி ஜோயல்
joelsilsbee@gmail.com
|
Greetings on this new day in the name of
Creator.
Approximately we *spend 25yrs in
studies. Next 25 in work*. Averagely 10-15yrs planned to sit and relax!
But, those days gets evaporated in
looking and running behind our health itself.
We strive a lot for living this very
short span.
Bible Instructs us to prepare us for the
Eternal life. Romans 10:9-13, John 3:16)
*Choosing Eternal life/death is in our
hand*. Jesus Christ is the ONLY way to Eternal life. (John 14:6).
We will be taken *safely to wrong*
place, if we select Substitute route (John 8:24, Mark 16:16).
Let’s keep the
right hall ticket
Eddy Joel
joelsilsbee@gmail.com
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 20-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக