திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 19-7-18

சமாதானத்தின் தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

எவ்வளவு பணம் இருந்தாலும், கண்ணை மூடினதும் தூக்கம் வரவேண்டும் என்றால் சமாதானம் அவசியம்.  தூக்கம் இன்மை யாருக்கும் நிம்மதி இருக்காது.

சங் 127:2  நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா (வீண்); *அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்*.

சமாதானத்தை குலைப்பதில் பிசாசு வல்லவன். கணவனுக்கும் மனைவிக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்குள்ளே, சபையாருக்குள்ளே, சமுதாயதிற்க்குள்ளே என்று எல்லா வகையிலும் பிரச்சனைகளை தூண்டுவான். நாம் விழிப்போடு இருக்கவேண்டும்.

*சுய கவுரவம் குடும்ப உறவை ஒருநாளும் சீர்படுத்தாது*. நீடிய பொறுமையும் விட்டுகொடுக்கும் மனபாங்கும் உறவு நீட்டிக்கும்.

எல்லாவற்றிலும் நான் சரியானவன் என்று சொல்பவர்களுக்கு வேதம் சொல்வது நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோ 3:10).

எடி ஜோயல்
+91 8144 77 6229
May the Lord of peace Bless you in this new day.

Richness does not bring you sleep when you to to bed. You require to be peaceful to get sound sleep.

Ps 127:2 says - It is in vain that you rise up early and go late to rest, eating the bread of anxious toil; for *HE gives to his beloved sleep*.

Satan is highly experienced in spoiling the peace. He will create problems from nothing in between Husband & Wife, Parents & Children, in Relatives, Congregation, Community. We require to be watchful.

*Self dignity will never bring peace into a good relationship*. Forebearance and being cession will keep peace in relationship.

If anyone claims he is perfect always in his acts, then Bible tells him None is righteous (Rom 3:10)

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக