திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 16-7-18


கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வாரத்தின் முதல் நாள் ஏன் கிறிஸ்தவர்களுக்கு முக்கியம்? சிலர் சனிக்கிழமையில் கூடுகிறார்களே என்று சொல்பவர்களுக்கு :

சனி என்கிற ஓய்வு நாளுக்கு மறு நாளான ஞாயிறு - வாரத்தின் முதல் நாளில் நடந்த சம்பவங்கள்:

1-இயேசு கிறிஸ்து  உயிர்தெழுந்த நாள் மாற்கு 16:9
2-உயிர்தெழுந்த பின் பரமேரும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக் 24:34; 24:13-15; 33,36, யோ 20:19; 26
3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேரும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது. யோ 20:19, 26, அப் 2:1
4- சபை ஸ்தாபிக்கப்பட்டது அப் 2:1
5- பரிசுத்த ஆவியானவர் இறங்கின நாள் அப் 20:1-4
6-அப்பம் பிட்கும்படி கூடினார்கள் அப் 20:7
7- காணிக்கை சேர்க்கும்படி கூடினார்கள். 1கொரி16:1-3

** 7ம் நாள் ஓய்வு நாள், இஸ்ரவேலர்களுக்கு கட்டளையாய் கொடுக்கப்பட்டது.
** கிறிஸ்துவை சார்ந்தவர்கள் – புதிய ஏற்பாட்டின் சத்தியத்தில் வளருகிறார்கள்.

எடி ஜோயல்
+91 8144 77 6229
Greetings to you in the name our Saviour.

Points for those who ask Why do Christians Gather on Sunday, The first day of the week? What about those who gather on 7th day – Saturday?

Note the incidents happened on Sunday, the 1st day of the week which falls after the 7th day Saturday:

  Jesus rose on the first day of the week not the Sabbath: Mk 16:9
  All 6 appearances of Jesus happen on Two Sundays, none on Sabbath. Mk 16:9; Mt 28:5-9; Lk 24:34; 13-15; 33,36, Jn 20:19; 26
  Christians are recorded assembling three times on Sunday after resurrection and before ascension, never on the Sabbath. Jn 20:19 Jn 20:26 Acts 2:1
  The only time Christians are recorded to have assembled together was on a Sunday in Acts 20:7, never does it say the disciples assembled on the Sabbath.
  The only day ever mentioned when Christians broke bread was on Sunday: Acts 20:7
  Christians are commanded every Sunday to give into a common treasury of the church: 1 Cor 16:1-2
  The church officially began on Pentecost Sunday: Acts 2:1
  The Holy Spirit first fell upon the apostles on a Sunday: Acts 2:1-4

** 7th day shall be rest – instructions given to Israelites
** Christians shall be bound to the New Testament laws

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக