|
துதிக்கு பாத்திரரான நம் பரம பிதாவின் நாமத்திற்கு சகல
துதியும் கனமும் உண்டாவதாக.
மனிதன் படைக்கப்பட்டதும் மனிதர்கள் பூமியில் பிறக்க
தேவன் கிருபை அளித்ததும் அவருடைய நாமத்திற்கு மகிமையாக நாம் எப்போதும் நடந்து
கொள்ளவேண்டும் என்று. ஆனால், அந்த நோக்கத்தை மறந்து,
தன் வாழ்வு சுகமாய் இருக்க வேண்டுமென்று எப்போதும் சுய நலனிலேயே அக்கறையாய் இருப்பது
தேவனுடைய சித்தத்திற்கு முரணானது. சில வசனங்கள் கீழே :
ஏசா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என்
துதியைச் சொல்லிவருவார்கள்.
ஏசா 60:21 உன்
ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங்
குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான்
மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
1கொரி 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,
எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய
மகிமைக்கென்று செய்யுங்கள்.
நம் பேச்சும், நடக்கையும், செயல்களும், எண்ணங்களும் சொந்த
லாபத்தை விட தேவனுடைய நாமத்தை மகிமை படுத்துவதாய் இருக்கிறதா என்று யோசித்து செயல்படுவோம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
All
Glory to our Heavenly father who is the Only worthy to receive all worship.
Man
was created and human born in this world by God’s grace is only to honour and
Glorify our heavenly father. But, mankind never remembers that but does and
thinks always selfish so he could live happily and trouble free. See few
scriptures listed below in this regards :
Isa
43:21 the people whom I formed for myself that they might declare my praise.
Isa
60:21 Your people shall all be righteous; they shall possess the land
forever, the branch of my planting, the work of my hands, that I might be
glorified.
1
Cor 10:31 ..Whether you eat or drink, or whatever you do, do all to the glory
of God.
Rather
look for the personal benefit, always ensure that our speech, works, thoughts
and everything for HIS Glory.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 25 மார்ச், 2018
Daily Dose 25-3-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக