வியாழன், 22 மார்ச், 2018

Daily Dose 22-3-18


சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

திருமணம் (கல்யாணம்) செய்துக்கொள்ளாமல் இருப்பது பரிசுத்த வாழ்க்கை என்றும், சில ஆகாரங்களை ஒதுக்கினால் பரிசுத்தவான் என்றும் சில பிரிவினர் சொல்லி அதை கடைபிடித்து வருவதை அறிவோம்.

திருமணம் ஆகாதவர்களை வாலிபர், கன்னிகை என்று சமுதாயம் அழைக்கும்.. ஆனால் இந்த பிரிவினரோ – அவர்களை அம்மா அப்பா (Father, Mother) என்று அழைக்க தூண்டி, கடைபிடித்தும் வருகிறது...

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின முதலாம் நிருபத்தில் சொன்ன சில வரிகள் – நெருடுகிறது !! சொன்னா யார் கேக்குறது?

வசனம் இதோ “ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் *வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும்* செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். *விவாகம்பண்ணாதிருக்கவும்*,  விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி *தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும்* வேண்டுமென்று *அந்தப் பொய்யர்* கட்டளையிடுவார்கள் – 1தீமோ4:1-3)

தெளிவாய் வேதாகமம் சொன்னாலும் தனக்கு பிடித்த கொள்கையில் இருந்தால், கிறிஸ்து வரும்போது என்னவாகும்?

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

May the Lord of Peace bless us more.

Few groups/division instructs and follows that living a bachelor life (Not to Marry) is holy and avoiding certain food is sacred.

Society calls the unmarried as bachelor and spinster.. but these group identifies and calls them as Father and Mother !!

Apostle Paul instructs Timothy in his First Epistle at a different perspective, which is a big question mark on these practices !! but, does anyone bothers listening to scripture?

These are the words : “Now the Spirit speaketh expressly, that in the latter times some will depart from the faith, giving heed to seducing spirits and doctrines of demons;
Speaking lies in hypocrisy, having their conscience seared with a hot iron; Forbidding to marry, and commanding to abstain from meats, which God hath created to be received with thanksgiving by them who believe and know the truth. (1 Tim 4:1-3)

What will happen at the time of Christ’s coming? If people resist to follow what is clearly instructed..

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக