வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

Daily Dose 9-2-18

எப்போதும் நம்மை விசாரிக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா யீரே*
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' yir-eh'

தமிழ் அர்த்தம் : கர்த்தர் பார்த்துக்கொள்வார்

வேதாகமத்தில் 2 முறை காண முடிகிறது !!

குறிப்பு வசனங்கள் : ஆதி 22:8, 14

வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும் நாம் நிலை குலைந்து போக வேண்டியதில்லை. பொறுமையாய் மாத்திரம் இருங்கள் – கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

தேவனாலே எல்லாம் கூடும் (மத் 19:26)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229
Greetings to you in the name of our Lord Jesus Christ who provides our needs always.

Today we look at the word * yeh-ho-vaw' yir-eh'*  /  *Jehovah-Jireh*

Meaning : God will provide / see.

It appears 2 times in the Bible !!

Scripture References : Gen 22:8,14

Neither worry nor fear to any situation in your life.. just be silent and deliver to God who sees you..

Anything is possible to God (Mt 19:26)

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக