|
நமக்காய் பரிதபிக்கும்
கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இன்று பார்க்கும் வார்த்தை
*ஏல் கன்..னா*
ஆங்கிலத்தில் : El-kan-naw'
தமிழ் அர்த்தம் : எரிச்சலுள்ள
/ வைராக்கியமான தேவன்
வேதாகமத்தில் ஏறத்தாழ 6
முறை காண முடிகிறது !!
நமக்கும் தேவனுக்கும்
இடையே உள்ள உறவையும் நேரத்தையும் ஒருபோதும் மற்றவருக்கு விட்டு கொடுக்க தேவன்
விரும்புவதில்லை. "எரிச்சலுள்ள
தேவன் அவர்"
முழு இருதயத்தோடும், முழு
மனதோடும் என்கிற வசனம் ஞாபகம் இருக்கா?
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings to you in the name of our Lord Jesus
Christ who sympathizes for us always.
Today we look at the word *El-Kan-naw’*
Meaning : Jealous / Zealous God
It appears almost 6 times in the Bible !!
Scripture References : Exo 20:5, 34:14, Deut
4:24, 5:9, 6:15
Purely it is the relationship between us and God.
He never tolerates if you spare anything which
you suppose to give Him. Whether time or honour or Love. He is a Jealous God!
Hope you remember the verse “with your FULL
heart, with your FULL soul ?
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
வியாழன், 8 பிப்ரவரி, 2018
Daily Dose 8-2-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக