புதன், 3 ஜனவரி, 2018

Daily Dose 3-1-18


அன்பின் ஆண்டவராகிய நம் இயேசு இராஜாவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. யாக் 3:16

லேசான எரிச்சல் நாள்பட பொறாமையாக மாறி சொந்த சமாதானத்தையே குலைத்துபோடும்.

தேவன் நமக்கு கொடுத்தது போதும் என்று இருந்திருந்தால் – காயீன் கொலைக் காரனாகியிருக்கமாட்டான்.

சமாதான ஆண்டவர் வாசலில் நியாய தீர்ப்பு கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார். யாக்5:9

வைராக்கியமும், கோபமும், பொறாமையும், எரிச்சலும் – உலக வாழ்கையையும், ஆன்மீக வாழ்க்கையையும் வீணாக்கிவிடும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name our Lord Jesus Christ who is everloving King.

If there is jealousy and selfishness, then confusion and every other kind of evil will be present too. Jam 3:16
Selfishness turns as jealousy and spoils the entire life.
Would have not been a killer, If Cain consisted with what God gave him.
Peace of Lord waits in the door step to judge us. Jam 5:9
Selfishness, anger, jealous, envy – spoils the secular and spiritual life.
*Eddy Joel*
+968 93215440

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக