|
உன்னதங்களில்
வாசம் செய்து நம்மில் அதிசயங்களும் அற்புதங்களும் நடப்பிக்கிற உன்னதமான
தேவனுக்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
புதிய வருஷத்தை காண
கிருபை செய்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.
ஆசீர்வாதமான புதிய
ஆண்டினை தேவன் தாமே நமக்கு வாய்க்க செய்வாராக.
*துர்மனச்சாட்சி நீங்கத்
தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட
சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின்
பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்*. எபி 10:22
உயர்வோ தாழ்வோ –
தாழ்மையை விட்டு விடாதிருங்கள்.
புதிய
உற்சாகத்திலும் புதிய அன்பிலும் பெருக தேவன் கிருபை பாராட்டுவாராக. புதிய
தீர்மானங்களை எடுங்கள். அதில் நிலை கொள்ளுங்கள். உதாரணமாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன். இது
போல, குறைந்தது 3ஐ எடுக்கவும்.
1-
குறைந்தது 10 வசனாமகிலும் வேதாகமத்தை
திறந்து தினம் படிக்கவேண்டும். (மொபைலில் அல்ல)
2-
குறைந்தது 10 பெயர்களுக்காவது குறித்து
வைத்து தினசரி ஜெபிக்க.
3-
நாம் அறியாத ஜனத்தில் இருக்கும் 1
குழந்தைக்கு படிப்பு சிலவு செய்ய.
4-
அவ்வப்போது ஜெபித்து கொண்டே வாழ்வது
ஒருபக்கம் இருக்க, தினம் ஜெபிக்கும் நேரத்தை தீர்மானித்து, கடை பிடிக்க.
5-
படுக்கைக்கு போகுமுன்னர் பிறர் மீது
இருக்கும் கோபத்தை மன்னித்து இனி நினையாமல் இருக்க.
6-
இரட்சிக்கபடாத குறைந்தது 3பெயரை குறித்து
வைத்து அவர்களுக்காக ஜெபிக்கவும்.
7-
கஷ்டத்தின் மத்தியில், உத்தமமாய் நடக்கும்
ஏதாவதொரு ஊழியத்தின் பாரத்தில் பங்கெடுங்கள்.
8-
ஒருவரையும் குறை கூறாமல் இருக்க.
9-
ஒருவரையும் கிண்டல் பேசாமல் இருக்க
10-
வாரத்தில் ஒரு முறை உபவாசம் இருக்க.
-------
------- ------- 1 சாமு 12:22 -------- ---------
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Let all
praise and honor be upon the Most High, who dwells in the highest places and
does wonders in us.
Thanks to God who has given grace to see the New
year.
May He grants the New year with all blessing.
Let us draw near with a true heart in full
assurance of faith, with our hearts sprinkled clean from an evil conscience
and our bodies washed with pure water. Heb 10:22
High or Low – hold on your
humbleness always.
May our Father in Heaven shows His mercy upon us
to get New enthusiasm and New Love.
Take new resolutions and abide in it.
As example, I had listed few..try to pick
atleast 3 from such.
1-
To read atleast
10 verses daily from Bible (not from electronic device)
2-
Mark and pray for
atleast 10 persons daily.
3-
Extend support
for educating a child not known yet.
4-
Decide a prayer
time and maintain, apart from time to time prayers.
5-
Forgive and
forget the grudge on any, before going bed
6-
Mark and pray for
the salvation of atleast 3 persons
7-
Partake to uphold
and support a ministry who does it honestly.
8-
Decide not to
criticize any
9-
Decide not to
mockery
10-
Decide to fast
once in a week
--------
--------- 1 Sam 12:22 ----------- --------
*Eddy
Joel*
+968
93215440
|
திங்கள், 1 ஜனவரி, 2018
Daily Dose 1-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக