|
சகல நாட்களிலும்
நம்மோடு இருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எல்லா பக்கமும்
நம்மை அனைத்து பாதுகாக்கிறவர்.
எப்பக்கமும் நாம் பாதுகாவலோடு இருக்கவேண்டும் என்பதில் நம் பிதாவானவர்
நம் மீது கவனமாய் இருக்கிறார்.
முற்புறத்திலும் பிற்புறத்திலும்
நம்மை நெருக்கி,
அவர் கரத்தை நம் மேல் வைக்கிறார் (சங் 139:5)
விமானத்திலும் ராக்கெட்டிலும்
பறந்தாலும் நம் கூட வருகிறவர். கப்பல் ஏறி சமுத்திரத்தில் போனாலும் அங்கேயும்
நம்மோடு இருப்பவர் (சங்139:8-9)
எங்கு இருந்தாலும்
– தேவனுக்கு பயந்து, அவர் கட்டளை படி நடப்போம். அவர் எப்போதும் நம்மை
ஆசீர்வதிப்பார்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Wishing
you in the name of our Lord Jesus Christ, who is always with us.
Our
Father in Heaven watches us carefully to protect us from every angle. He
covers us from all sides.
Before,
behind and also over head He packs us with His presence. (Ps 139:5)
Even
if you are in a space Rocket or flying in a plane or sitting in ship at deep
sea, still He is with us (Ps 139:8-9)
Whereever
you are – God follows you.. Hold on His commandment and obey rightly.. He
blesses us for sure.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
வியாழன், 18 ஜனவரி, 2018
Daily Dose 18-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக