|
திக்கற்றவர்களை எப்போதும்
ஆதரிக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நன்றாய்
வாழும்போது, அனைவரும் மதிப்பு கொடுப்பர். பணமும் புகழும் மங்கும் போது,
சுற்றத்தார் தூரம் போவர்.
எந்த நிலையில்
நாம் இருந்த போதிலும், அன்பு கூர்ந்து, கூடவே இருந்து, பெலன் கொடுத்து, உற்சாக
படுத்தி, தேற்றி உயர்த்துபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பாவியாய் இருக்கும்
போதே நமக்காய் தன் உயிரையும் கொடுத்தவர். இரட்சிப்பை நமக்கு அளித்து அவரோடு கூட
உன்னதத்தில் நம்மை உட்கார செய்தவர்.
நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங் 136:23
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who loves even the unlovables.
Usually
world will respect when people living good and ignore when their lifestyle
drowns down.
But,
at whatever situation we are in, Lord Jesus Christ loves us, encourages us,
lifts us and supports us. He gave His life when we were sinner. He redeemed
us to be with Him in the high.
Psa 136:26,23 O give thanks to the God of heaven: for his
mercy endureth for ever, Who remembered us in our low estate: for his mercy
endureth for ever:
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
புதன், 17 ஜனவரி, 2018
Daily Dose 17-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக