|
வார்த்தையினாலே
அனைத்தையும் உருவாக்கினவராகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
நாம்
எதை உச்சரிக்கிறோமோ அதை பெற்றுக்கொள்வோம்.. (நீதி 18:21)
ஆகவே,
நம் வாயின் வார்த்தைகளை அளவாய் சரியாய், யோசித்து பேச பழக வேண்டும்.
நம்
வாயின் வார்த்தைகளும்,
இருதயத்தின் தியானமும், தேவ சமுகத்துக்குப் பிரியமாய்
இருப்பதாக. சங் 19:14
சகல
மருந்தை காட்டிலும் நம் வாயின் வார்த்தைகள் ஒளஷதங்கள் (நீதி12:18)
கேட்பவர்களை
குணமாக்கும் வல்லமை கொண்டது (நீதி 16:24)
ஏற்றகாலத்தில்
சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! நீதி 15:23
அவனவன்
தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக
அவனவனுக்குக் கிடைக்கும். நீதி 12:14
கோபத்திலும்
அவசரத்திலும் கூட பேசும் எந்த வார்த்தையும் நமக்கு பலனை கொண்டு வந்துவிடும். நீதி
6:2
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Wishing
you in the name of our Lord Jesus Christ who created the World by His Word.
Preacher
says results are according to what we speak (Pro 18:21)
So,
be more cautious what is spelled out of mouth.
Let
the words of our mouth and the meditation of our heart be acceptable in Lord’s
sight- Ps 19:14
Our
words are better medicine than any (Pro 12:18)
Our
words are capable of curing the hearer’s wound (Pro 16:24)
How
good is the word you speak at the right time.. let it bring peace to all..
Pro 15:23
From
the fruit of his mouth a man is satisfied with good, and the work of a man's
hand comes back to him (Pro 12:14)
Every
word you speak whether at anger or haste but brings its result… lets measure
and speak (Pro 6:2)
*Eddy
Joel*
+968
93215440
|
வியாழன், 28 டிசம்பர், 2017
Daily Dose 28-12-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக