|
அனுதினமும் நம்மை
வழிநடத்தும் பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆலய கூடத்திற்கு
வெளியேயும் கிறிஸ்தவனாக / கிறிஸ்தவளாக இருப்பது கிறிஸ்தவத்தை பிரதிபலிப்பது
ஆகும்.
தேவனுக்கு
முன்பாக மாத்திரம் அல்ல, மனுஷருக்கு முன்பாகவும் நாம் உத்தமமாய் இருப்பது அவசியமாய்
இருக்கிறது. 2கொரி8:21
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம்
அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:16)
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்....
மத்
5:45
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி
அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபே 2:10
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May our Father
in Heaven continue in blessing us daily.
It is important
to be a Christian outside the worship place also !!
we aim at what
is honorable not only in the Lord's sight but also in the sight of man. 2 Cor
8:21
Let your light
shine before others, so that they may see your good works and give glory to
your Father who is in heaven. Mt 5:16
So that you may
be sons of your Father who is in heaven… Mt 5:45
For we are his
workmanship, created in Christ Jesus for good works, which God prepared
beforehand, that we should walk in them. Eph 2:10
*Eddy
Joel*
+968
93215440
|
புதன், 27 டிசம்பர், 2017
Daily Dose 26-12-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக