|
நம்மை
பாவத்திலிருந்து மீட்டு எடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கடவுள்
என்றால் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யார் கடவுள் என்று சிலருக்கு
கேள்வி.
மனிதனால்
உருவாக்கப்பட்ட கடவுள் இல்லை இவர். கற்பனையாலும், காவியத்தாலும்
உருவாக்கப்பட்ட கடவுள் இல்லை அவர்.
உலகத்தை
உண்டாக்கியவர், ஆதி முதல் இருக்கிறவர், மனுஷனை மனுஷனோடு
அவன் பார்வையில் அவன் சூழ்நிலையில்
இருந்தாலும் பாவம் செய்யாமல் வாழ முடியும் என்று நிரூபித்து, ஒவ்வொரு வருடமும் பாவ மன்னிப்பிற்கென்று பலி செலுத்தும் முறையை
நிறுத்தி, உலகத்தின் எல்லா ஜனங்களுக்கும் ஒரே ஜீவ பலியாய்
தன்னையே தன் பிதாவிற்கு ஒப்புக்கொடுக்க உலகத்தின் இரட்சகர் பூமியில் பிறந்தார்.
ஏழையின் உருவை
எடுத்து வந்தவர்.
திக்கற்றவர்களையும்
தள்ளப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் சமுதாயத்தில்
ஒதுக்கப்பட்டவர்களையும் அவர் தேடி வந்தவர்.
தப்பு செய்தால்
கண்ணை குத்துவதோ, , நாக்கை பிடுங்கவதோ பல்லை உடைப்பதோ இல்லாமல்
அவர்களுக்கு மன்னிப்பை கொடுத்து தண்டனையிலிருந்து மீட்க வந்தவர்.
எந்த வகை கொடிய
பாவம் செய்தவர்களையும் தன் தவறை உணரும் பட்சத்தில் அவர்களை பரிசுத்தப்படுத்தி
பரலோகத்திற்கு கொண்டு செல்பவர்.
ஊரை விட்டு தள்ளி
வைக்கப்பட்ட சமுதாயமும், அரசாங்கத்தினால் குடிமதிப்பில் கூட சேர்க்கப்படாத ஆடு மேய்ப்பவர்களை முதலாவது
சந்திக்க இயேசு, தான் பிறந்த அன்றே தன் வரவை தூதர்கள்
மூலமாக தகவல் விட்டவர். லுக் 2:8-14
25ந் தேதி தான் பிறந்தார்
என்று ஒரு பதிவும் இல்லையென்றாலும் – இயேசு பிறந்தது ஒரு காவியமோ, கதையோ அல்ல.. அது சரித்திரம்.
கிறிஸ்துவின்
மூலம் பிதாவாகிய தேவனை நாம் தொழுது கொள்ள வழிவகுத்தவர்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ who redeems us from the sin.
Some
questions that if Christ is God, then who was before 2000 years?
Jesus
is not created by man. He is neither an imaginary character nor a comic
created as god.
He
created the world. He is the beginning. Jesus came to this world to prove
living along with the mankind to show anyone can live sinless. He gave
Himself to Father in Heaven as a living sacrifice to supercede the yearly
animal sacrifice.
He
came to this world as a comman man.
He
came to lift up the destitutes, rejecteds and the abandoned from the society.
He
wont poke your eyes nor cut your tongue for the sin you did instead Jesus
saves you from the punishment when you repent.
Inspite
of any sin, Jesus saves you from it, when you repent and accept Him.
The
community which wasn’t accepted in the census and were staying out of the
city in the fields was first informed of the birth of this wonderful Saviour.
Jesus chose them first among any others (Luke 2:8-14)
We
don’t have any records that Jesus was born on 25th Dec. But his
birth is History. Not a fairytale.
Through Jesus
Christ, we worship God, the Father in Heaven.
*Eddy
Joel*
+968
93215440
|
சனி, 23 டிசம்பர், 2017
Daily Dose 24-12-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக