|
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தடை வந்தால் அது சாத்தான் மூலமாக தான் என்றும்,
நினைத்தது நடந்தால் அது தேவ செயல் என்றும் மனம் எப்போதும் நமக்கு
சொல்லிக்கொடுக்கிறது.
வானத்திலிருந்து “*தேவனுடைய*” அக்கினி வந்து ஆடுகளையும்
வேலையாட்களையும் எரித்துப்போட்டது என்று வேலைக்காரன் சொல்லும் போதும் சரி,
எல்லாம் இழந்து அதோகதியாய் நின்ற வேளையிலும் யோபு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
என்றார் !! (யோபு 1:16)
வந்த எந்த சூழ்நிலையும் தேவன் அனுமதிக்காமல் நடக்காது
என்பதில் அவர் நிச்சயம் கொண்டிருந்தார்.
அவர் பொறுமையை நாம் கற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவரால்
நாம் ஊக்கிவிக்கப்படுகிறோம். (யாக் 5:11)
எந்த எதிர் வினையும் தற்காலம் கஷ்டத்தை கொடுத்தாலும்,
பிற்காலத்தில் அது தேவன் தான் நமக்கு செய்தார் என்று நாம் உணருவோம் (எபி
12:11)
பொறுமையாய் இருப்போம்...
*Eddy
Joel*
Pls
visit https://joelsilsbee.blogspot.com
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ.
Always
our heart tells us any stoppage to our plan is by satan and any success is by
God.
When
the servant of Mr.Job informed that fire “*of GOD*” came down from heaven
which consumed the sheep, other servants and also at the time when Mr.Job
losts everything, he Thanked God !! (Job 1:16)
He
was having such firm faith to accept and understand that it is God who
permits the situation whether good or bad in his life.
The
Holy Spirit induces us to learn Mr.Job’s patience. (James 5:11)
Any
tough situation may look bad now, but you will understand its blessings at
later stage. (Heb 12:11)
Be
patient….
*Eddy
Joel*
Pls
visit https://joelsilsbee.blogspot.com
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
திங்கள், 4 டிசம்பர், 2017
Daily Dose 1-12-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக