|
முற்றிலும் பாதுகாக்கும் நம்முடைய நாதர் இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
புதிய கருவியை கடையில் வாங்கியதும் உபயோகபடுத்த
முற்படும் போது தவறான நம் செயல்முறையினால் கருவியை நாசப்படுத்தி விடுவோம்.
அதற்கான தண்டம் கட்டிய பின்னர் பத்திரமாக உபயோகபடுத்துவோம்!!
தண்டம் கட்டாமல் சரியாய் உபயோகபடுத்த வேண்டுமெனில் முன்பதாகவே
அந்த கருவியின் கையேட்டை படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல, நமக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு புதிய நாளும் சரியாய்
இயங்க வேண்டுமெனில் கையேடாகிய வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள செயல் முறையை
பின்பற்ற வேண்டும்.
வாரினாலும் கடிவாளத்தினாலும் கட்டப்படாதபடிக்கு சரியான
பாதையில் செல்ல அது வழி வகுக்கும் !!
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை
உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும்
வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும்
கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். சங் 32:8-9
*Eddy
Joel*
Pls
visit https://joelsilsbee.blogspot.com
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Greetings
to you in the name of Our Lord Jesus Christ who protects us comprehensively.
We
will spoil any new instrument if used without reading out its instruction
book. After paying its repair cost, will learn how to use it safely !!
Reading
its instruction book before operating that instrument keeps you away from
paying for repair charges.
Likewise,
read the instruction book before you
start the day so your thoughts & acts will be pleaseful.
So,
we will escape from curbing with bit and birdle !!
I
will instruct you and teach you in the way you should go; I will counsel you
with my eye upon you. Be not like a horse or a mule, without understanding,
which must be curbed with bit and bridle, or it will not stay near you. Psa
32:8-9
*Eddy
Joel*
Pls
visit https://joelsilsbee.blogspot.com
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
திங்கள், 4 டிசம்பர், 2017
Daily Dose 30-11-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக