|
தன் வார்த்தையால் சகலத்தையும் உருவாக்கினராகிய தேவன் தாமே நம்மை இன்னும்
சீர்படுத்துவாராக.
தலையில் பூ வைத்துக்கொள்ளாமல் இருப்பது,
வீட்டில் மாமிச கறி சமைக்காமல் இருப்பது,
புது துணி உடுத்தாமல் இருப்பது,
வீட்டில் விசேஷம் எதுவும் வைக்காமல் இருப்பது,
ஜூஸ், தண்ணீர், காபி அல்லது பால் மாத்திரம்
குடித்துக்கொண்டு ஆகாரத்தை சாப்பிடாமல் இருப்பது,
ஒரு வேளை ஆகாரத்தை சாப்பிடாமல் இருப்பது ...
இவை எல்லாம் சுய *கட்டுப்பாடு* தான்.
அதை வேதத்தில் சொல்லப்பட்ட *உபவாசம் என்று கூறி அதை
கொச்சை படுத்தக்கூடாது*.
உபவாசம் என்பதின் அர்த்தம் பட்டினி.
அதாவது வாயினுள் எதுவுமே போககூடாது !!
வேதத்தில் உபவாசம் வரும் இடம் எல்லாம்,
ஜெபமும் கூட இருப்பதை நாம் கவணிக்க வேண்டும்.
ஏசா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த
உபவாசம்.
*Eddy
Joel*
Pls
visit https://joelsilsbee.blogspot.com
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
May
the Lord God correct us further who created everything by His word.
Skipping
hair decorations,
Avoiding
non-veg,
Not
wearing new/good dress,
Postponing
special functions,
Drinking
just juice or coffee, or Milk and skipping food,
Or
just eating one meal,
These
are all self control only..
Naming
such activity as Biblical Fasting is vain.
Fasting
means – literally nothing should enter your mouth !!
Wherever
we read Fasting in Bible, do not forget to note that prayer is also
accompanied.
Isa
58:6-7 "Is not this the fast that
I choose: to loose the bonds of wickedness, to undo the straps of the yoke,
to let the oppressed go free, and to break every yoke? Is it not to share
your bread with the hungry and bring the homeless poor into your house; when
you see the naked, to cover him, and not to hide yourself from your own
flesh?
*Eddy
Joel*
Pls
visit https://joelsilsbee.blogspot.com
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
திங்கள், 4 டிசம்பர், 2017
Daily Dose 3-12-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக