*யேகோவா ஷாலோம்*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா ஷாலோம்*
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' shaw-lome'
தமிழ் அர்த்தம் : கர்த்தரே சமாதானம் !! / The Lord is Peace !!
வேதாகமத்தில் நேரடியான பதத்தை ஒரே ஒரு முறையே காணமுடிகிறது !! அதுவும் மொழி பெயர்க்கப்படாமலேயே உள்ளது.
ஆனால், அந்த அர்த்தத்தில் பல முறை வேதாகமத்தில் பயன்பட்டுள்ளது என்புது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு வசனம் : நியாயாதிபதிகள் 6:24
ஷாலோம் என்பது ஷாலம் என்பதன் வழித்தோன்றலாகும் (இதன் பொருள் "முழுமையாக இரு" அல்லது "ஒலி") ஷாலோம் என்பது "அமைதி" அல்லது "சச்சரவுகள் இல்லாதது" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஓப்ராவில் கிதியோனால் கட்டப்பட்ட பலிபீடத்தின் பெயர் யெகோவா-ஷாலோம்.
ஷாலோம் என்கிற எபிரேய வார்த்தையின் அர்த்தமாவது - சமாதானம். அது கர்த்தரை குறிக்கும் வார்த்தை.
சமாதானத்தை கர்த்தரிடத்தில் தான் பெற்றுக்கொள்ள முடியும்... வேறு எங்கும் இல்லை !!
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. 2தெச. 3:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/LL85LMgY1Gc
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக