வெள்ளி, 14 ஜனவரி, 2022

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சரீரம்

*கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சரீரம்*

by : Eddy Joel Silsbee

 

தம்மை அனுப்பினவருக்கு சிலுவையின் மரணபரியந்தம் கீழ்படிந்தவராகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதோர், கத்தோலிக்கர்கள், பெந்தெகோஸ்தேயினர், 7ஆம் நாட்காரர்கள், முகமதியர்கள், நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்று அனைத்து தரப்பினரும் இயேசுவை அறிந்தவர்கள் தான் ...

 

பிசாசும் இயேசுவை நன்கு அறிந்தவன் (யாக். 2:19)

 

அறிந்திருப்பதோ, அவரை நம்புவதோ காரியமல்ல..

*கீழ்ப்படிதலே முக்கியம்*. (மத். 7:21)

 

கிறிஸ்தவரானால்,

இயேசுகிறிஸ்துவின் போதனைக்கு *மாத்திரம்* கீழ்படியவேண்டும்.

 

கிறிஸ்துவின் சரீரத்தில் கிறிஸ்தவர்கள் அங்கமாயிருக்கிறார்கள்.

 

அப்படியென்றால்,

அந்த சரீரமானது தனது தலை சொல்லாதவைகளை பின்பற்றாதே !!

 

விசுவாச வளர்ச்சிக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் என்று கதறினால் போதாது…

 

வளர்ச்சி வேண்டுமெனில்,

கிறிஸ்துவை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் !!

 

வசனத்தை கவனிக்கவும்… எபேசியர் 4:15

 

நாம் பூரணமாய் வளர தேவன் கிருபை புரிவாராக !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/_kEX9hA05pY

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக