*
*தேவனே காவலாளி*
By : Eddy Joel Silsbee
பரலோகத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
உலகமும் அதின் ஜனமும் அநீதத்தில் பிரியப்படும்.
தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களோ தங்கள் ஜீவிய நாளில் எந்த வெற்றியையும் *போராடாமல் பெற்றுக்கொள்ள முடியாது*. நீதி. 28:4
வெளியே உலாவும்போது,
கழுகின் கண்களிலிருந்து பாதுகாக்கப்பட;
”கோழி குஞ்சுகளுக்கு” தாய் பறவை அவசியம். (லூக்கா 13:34)
நீதிமானுக்கு துன்பம் சூழ்ந்து இருந்தாலும்,
தேவனே நம்மை பாதுகாத்து துன்மார்க்கத்தினரின் சூழ்ச்சியிலிருந்து விடுவித்து மேன்மையை தருவார். சங். 34:6
எந்த ஒரு நெருக்கத்தையும் இக்கட்டுகளையும் கஷ்டமான சூழ்நிலைகளையும்;
முழங்கால்படியிட்டு *தேவனிடத்தில் இறக்கி வைத்து விடுங்கள்*...
அதன் பின்பு ”அந்த பிரச்சனையை” சமாளிப்பது அவரது பொறுப்பு. மாற்கு 5:26-28
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். ... கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங். 34:17,19b
உற்சாகமாய் இருப்போம். சகலத்தையும் நமக்கு ஜெயமாக மாற்றுவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/NsCupcDgYbE
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக