*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தன் அடிச்சுவட்டை பின்பற்றும்படி முன்மாதிரியை நமக்கு வைத்துப்போன கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜெபம் என்பது ஸ்லோகம் அல்ல.
ஜெபம் என்பது சடங்கு அல்ல.
ஜெபம் என்பது வாய்பாடு அல்ல.
ஜெபம் என்பது மந்திரமும் அல்ல..
ஏன் ஜெபிப்பது, எப்படி ஜெபிப்பது என்கிற தலைப்பில் இன்றும் நாளையும் பார்க்க போகிறோம்.
சில குறிப்புகளும், வசனங்கங்களும் கீழே..
*ஏன் ஜெபிக்க வேண்டும்*?
தேவனோடு தொடர்பு கொள்வதற்காக – பிலி. 4:6
தேவனிடத்திலிருந்து பெலன் பெற்றுக்கொள்ள – மத். 6:13
தேவனிடத்திலிருந்து கிருபை பெற்றுக்கொள்ள – எபி. 4:16
தேவனின் நாமத்தை துதிப்பதற்கு – மத். 6:9
தேவனிடத்திலிருந்து மன்னிப்பை பெற்றுக்கொள்ள - மத். 6:12, 14-15; யாக். 5:16
மற்றவர்களுக்காக ஜெபிக்க - மத். 6:12, யாக். 5:16
சொந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்காக - மத். 6:12; அப். 8:22; யாக். 5:16;
பிள்ளைகளாகிய நாம் தன்னுடன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிற அன்புள்ள தகப்பன் அவர்.
ஜெபத்தை கேட்க அவர் பிரியமாக இருக்கிறார்.
ஊக்கத்தோடே மனப்பூர்வமாய் ஜெபிப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக