சனி, 10 ஏப்ரல், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 10 April 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

திக்கற்றவர்களை ஆதரிக்கும் கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

 

பணக்காரனின் கண் ஜாடையை வேலைக்காரரின் வேலையை பெறும்.

 

ஏழையோ, தன் காரியம் நடப்பதற்கு, கூப்பிட்டு, கும்பிட்டு, கெஞ்சி, இறங்கி, அழுதாலும், போயிட்டு நாளைக்கு வா பார்க்கலாம், அல்லது இரண்டு நாள் கழித்து யோசிக்கலாம் என்று பலநேரம் விடையின்றி அனுப்பிவிடப் விடுவாரகள்.

 

ஆனால், எல்லா வல்லமையும், மகத்துவமும், இராஜாதி இராஜாவுமாயிருக்கிற பரலோகத்தையும், பூலோகத்தையும் மனிதனையும், சர்வத்தையும் படைத்த நம் தேவனோ, உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறார். சங். 22:24

 

ஏழையின் குரல் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிகிறார்.. சங். 34:6

 

விசுவாசத்தோடு அவரிடத்தில் கேட்போம்.. விண்ணப்பம் நிச்சயம் வாய்க்கும்..

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443   

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக