*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மை பரிசுத்தபடுத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தான் சுத்தமுள்ளவன் என்றும்,
சகலத்தையும் பிரமாணத்தின்படியே செய்கிறவன் என்றும் சொல்லிக்கொண்டு இருந்ததாலே,
இரட்சகராகிய *இயேசு கிறிஸ்துவே அருகாமையில் இருந்தும்கூட* சுய தவறுகளை உணராதபடிக்கு *பரிசேயராகவே பலர் காலம் கடத்திவிட்டனர்*.
அப்படிப்பட்ட சூழ்நிலை தற்போதும் தொடர்கிறது:
- வாசிக்கும் வேத வசனத்திற்கு *சொந்த* புரிதலும்,
- தன் இஷ்டதிற்கு வளைத்து, வயதானவரோ அல்லது தனக்கு விருப்பமுள்ளவர் எதைச் சொன்னாலும் அது தான் சரியான விளக்கம் என்றும்,
- வேதத்தில் தெளிவாக இருந்தாலும், நம் கொள்கையை விட்டு விடகூடாதென்றும்,
- முடிவுற்றிருந்தால் என்ன, இன்றும் பின்பற்றுவதில் தவறில்லை என்றும்,
சுய கற்பனைகளினால் வேதத்தின் நிதர்சன உண்மையை மறுத்துவிட இடமளிக்ககூடாது.
ஒவ்வொரு நாளும் வேதத்துடன் ஒப்பிட்டு நிதானிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.
அனுதின வேத வாசிப்பை கடமைக்கென்று படிக்காமல், *ஒப்பிட்டு பார்க்க* படிப்போம்.
அப்போது, தினம் தினம் தெளிவு வரும். நீதி. 20:9, கலா. 4:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://wp.me/pbU5iQ-1dK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக