திங்கள், 15 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி 15 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

ஜீவனுள்ள தேவனை நாம் தொழுதுகொள்ளதக்கதாய் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.

இன்று பார்க்கும் வார்த்தை : “*ஷெக்கினா*”

ஆங்கிலத்தில் : Shekinah

தமிழ் அர்த்தம் : மனிதன் காணக்கூடிய வகையில் வெளிப்படும் தேவனுடைய மகிமை (The glory of God, presence of God or His manifestation in physical form)

இந்த அர்த்தத்தை குறிக்கும் விதமாக பிற்கால யூதர்களால் தேவனை அழைத்த வார்த்தை இது.

சில குறிப்பு வசனங்கள் : யாத் 14:20; 40:34-38; லேவி 9:23,24; எண் 14:10; 16:19,42.

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்… எபி 4:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக