ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளிஇ 14 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

ஜீவனை நமக்கு தந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.

இன்று பார்க்கும் வார்த்தை : “*ஏல் க்கூவ்ள்*”

ஆங்கிலத்தில் : El-Chuwl

தமிழ் அர்த்தம் : உனக்கு ஜீவனை தந்த தேவன்

மொழிபெயர்க்கப்பட்ட பதத்தில் / ஒருங்கிணைந்த அர்த்தத்தில் 58 முறை வேதத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு வசனங்கள் : ஏசா 43:1-3, சங் 139:13-18, உபா 32:18

*இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்*. ஏசா 43:1

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://wp.me/pbU5iQ-1dK

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக