வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 12 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருப்பாராக

கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா சாபோத்*

ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' se ba'ôt / Yahweh-Tsabbaoth / tsaw-baw', tseb-aw-aw'

தமிழ் அர்த்தம் : சேனைகளின் கர்த்தர்

ஏறத்தாழ 285 முறை பழைய ஏற்பாட்டில் மாத்திரம் மொழி பெயர்க்கப்பட்ட பதத்தில் காண முடிகிறது. குறிப்பாக எரேமியா ஏசாயா புஸ்தகங்களில் மிக அதிகமாக..

சில குறிப்பு வசனங்கள் : 1சாமு 1:1117:452சாமு 6:18 7:271இரா 19:142இரா 3:141நாளா 11:9; சங் 48:8

அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள். ஏசா 48:2

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://wp.me/pbU5iQ-1dK

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக