*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
அற்புதத்தின் தேவனின் நாமமே மகிமைப்படுவதாக.
கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா நிசி*
தமிழ் வார்த்தை/அர்த்தம் : தேவனாகிய கர்த்தரே எனக்கு அடையாளம் அல்லது கொடி / அற்புதத்தின் தேவன்.
“யேகோவா நிசி” என்கிற எபிரேய வார்த்தை அப்படியே தமிழ் வேதாகமத்தில் ஒரே ஒரு முறை வருகிறது. மொழி பெயர்த்த அர்த்தத்தில் மேலும் 2 இடங்களில்..
எபிரேய பழைய ஏற்பாட்டில் “யேகோவாநிசி” என்கிற வார்த்தை 1 முறை மாத்திரம் காணமுடிகிறது !!
எத்தனை பேர் விரோதமாய் வந்தாலும் தேவன் நம்மை வெண்கல அலங்கமாக்கி நம்மை தப்புவிப்பார். (எரே 15:20)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக