சனி, 9 ஜனவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 9 Jan 2021

DO NOT DOUBT- RACHEAL - YouTube

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

தேவனுடைய குமாரனாகிய நம் கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தேவ நீதியை நிறைவேற்றும்படி இயேசு கிறிஸ்து தன்னை ஞானஸ்நானதிற்கு ஒப்புக்கொடுத்தார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி – இவர் என்னுடைய நேச குமாரன் என்று ஒலித்தது. மத். 3:17

கேள்வியை கேட்டு ஏவளை குழப்பி ஜெயங்கண்ட பிசாசு,
இயேசு கிறிஸ்துவினிடத்தில் தோற்றுப் போனான்.

நீர் தேவனுடைய குமாரன் தானோ என்று? (மத். 4:3, 4:6) சந்தேகத்தை கிளப்பி ஆசை வார்த்தைகளால் முயற்சித்தான்.

வாழ்க்கையாகட்டும்,
கர்த்தரின் ஊழியமாகட்டும் அல்லது வேலை ஸ்தலமாகட்டும் – *சந்தேகப்பட்டால்  –  நிச்சயம் வெற்றி பெற முடியாது*.  

மாற்றுக்கருத்தே இல்லை...

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக