வெள்ளி, 22 ஜனவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 22 Jan 2021

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

சுவிசேஷத்தின் மூலாதாரமான நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

படித்து, தன் வாழ்க்கையில் *பின்பற்றுவதைக் காட்டிலும்,*
*மற்றவர் செய்யும் தவறை திருத்துவதில்* எல்லோருக்கும் எளிதாக  படுகிறது.

இரட்சிக்கப்படாமலிருக்கும் ஜனங்களை பாராமல்;
மனம் கடினப்பட்டு, சத்தியம் அறிந்தும் வரட்டு வைராக்கியத்துடன் கீழ்படியாமல் இருப்பவர்களிடம்;
தன் நேரத்தை கிறிஸ்தவன் வீணடித்துக்கொண்டிருக்கிறான் என்ற ஐயம் இருக்கிறது.

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.  யாக் 5:20

சத்தியத்தை கேட்கும் போது அதற்கு சடுதியில் செவிசாய்த்து கீழ்படிந்து அதை பற்றிக்கொண்டு பின்பற்றுவது உத்தமம்.

உணர்ந்தவர்கள் அந்த நேரத்தில் தானே, நள்ளிரவாயினும் உடனடியாக கீழ்படிந்தார்கள் !! அப்.16:33

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/  

-*--*--*--*--*--*--*--*--

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக