சனி, 26 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 26 Dec 2020

 

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

அனுதினமும் நம்மை வழிநடத்தும் பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஆலய கூடத்திற்கு வெளியேயும் கிறிஸ்தவனாக / கிறிஸ்தவளாக இருப்பது கிறிஸ்தவத்தை பிரதிபலிப்பது ஆகும்.

தேவனுக்கு முன்பாக மாத்திரம் அல்ல, மனுஷருக்கு முன்பாகவும் நாம் உத்தமமாய் இருப்பது அவசியமாய் இருக்கிறது. 2கொரி8:21

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:16)

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்…. மத் 5:45

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபே 2:10

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

---------------*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக