*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : *Eddy Joel Silsbee*
சர்வத்திற்கும் ஆண்டவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் புதிய நாள் வாழ்த்துக்கள்.
தொழுகையில்,
செய்தியை கேட்டும்,
பாடல் பாடியும்,
ஜெபமும் முடித்து உடனே வெளியே ஓடி விடகூடாதாம்.
ஆமென் சத்தம் கேட்டதும், வீட்டுக்கு ஓட்டம் பிடிப்பவர்கள் இதை கவனிக்கவேண்டும்.
கூடிவந்த மற்றவர்களின் குணாதிசயங்களை கவனிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு கற்பிக்கிறது.
சபைகூடி வரும் போது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய *மேலும் 2 பாடம்* உள்ளது..
நம்முடைய இருதயம் அன்பில் இன்னும் வளரவும்;
தேவைபடுவோருக்கு உதவும்படியான நற்கிரியைகளில் நாம் இன்னும் மேலோங்கவும்;
கூடிவந்திருக்கும் மற்றவர்களை கூர்ந்து கவனித்து வளரும்படி எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் நமக்கு வலியுறுத்துகிறார்.
தெரிந்துகொள்ள வாசிக்கவும் எபிரேயர் 10:24
நாம் உண்டு, நம் வேலை உண்டு, என்று போனோம், வந்தோம் என்று இருந்தால் கிறிஸ்துவினுள்ள நம் வளர்ச்சி குன்றி போகவாய்ப்புள்ளது.
தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக