*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
தேவ குமாரனுடைய நாமத்தில் உங்களுக்கு இந்த *புதிய நாள் வாழ்த்துக்கள்*.
கால கைய (காக்கை) பிடிச்சாவது காரியத்தை சாதித்து விடலாம் என்று பலர் நினைப்பது உண்டு.
*யாரை தாஜா பண்ணினாலும், ஆண்டவர் தான் அதை வாய்க்க பண்ணமுடியுமாம்*. எஸ்ரா 7:27-28; நெகே. 1:11;
வீட்டுக்குள் ஜெபித்தபோது வெளியில் பாதுகாப்பாக கட்டப்பட்டு சிப்பாய்களால் காவல் செய்யப்பட்ட *சிறை உடைந்தது* அப். 12:5..
ஜெபத்துடன், தானதர்மங்களும் சேர்ந்து செய்துக்கொண்டபோது *வானத்துக்கே விண்ணப்பம் எட்டினது* அப். 10:4.
கதவைப்பூட்டி, வீட்டுக்குள்ளையே, மண்டியிட்டு இரகசியமாய் ஜெபிக்கும் ஜெபம், வானத்தின் கதவை நம்மால் தட்ட முடியும் போது, *நமக்கு பதில் கொடுக்க காத்திருக்கும் தேவனை நாம் உத்தமமாய் அணுகுவோம்*. மத். 6:6
அனைத்தும் தானாக வரும்.
சம்பந்தப்பட்டவர்களே, நம்மை தேடி வர வைப்பார் நம் ஆண்டவர்.
நீதி. 29:26, சங். 20:9, சங். 62:12
எடி ஜோயல் சில்ஸ்பி
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக