சனி, 24 அக்டோபர், 2020

#1027 - ஆதி.18:2 மூன்று புருஷர் உள்ளது. But 19:1 இரண்டு என்றுள்ளது. விளக்கவும்.

#1027 - *ஆதி.18:2 மூன்று புருஷர் உள்ளது. But 19:1 இரண்டு என்றுள்ளது. விளக்கவும்.*

*பதில்* :
உங்கள் கேள்விக்கு எளிதாக அந்த மூன்றாம் நபர் யார் என்பதை துல்லியமாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டாலும் (வ22) பதினெட்டாம் அதிகாரத்திலிருந்து முழுமையாக நடந்த சம்பவத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இதனை முன்னிட்டு வேறு பல கேள்விகளும் வாசிப்பவர்களுக்கு எழும்பும் என்பதால் சில கூடுதலான தகவல்களையும் பகிரவேண்டிய அவசியமுள்ளது.

இந்த கேள்வியின் ஆழமான அர்த்தத்தை அறிகிறவர்களுக்கு எழும் சந்தேகங்கள் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளக்கூடியதல்ல என்பதால், GENESIS, THE BOOK OF THE BEGINNINGS, VOLUME THREE, WRITTEN BY C.C CRAWFORD, 1893–1976, ஆதியாகமத்தை மிக அதிகமாக ஆராய்ந்து எழுதிய வேத ஆராய்ச்சியாளரின் தொகுப்பை அப்படியே ஆங்கிலத்தில் கீழே இரண்டாம் விளக்கமாக பதிவிடுகிறேன்.

1)
மூன்று புருஷரை சந்திப்பதற்கு முன்பு,  ஆபிரகாமிற்கு கர்த்தர் தரிசனமானார் என்று ஆதியாகமம் 18:1ல் பார்க்கிறோம்.

மனிதர்களை விட அதிகமான அறிவைக் வெளிப்படுத்தியபின்னர் அவர் கர்த்தர்  என்று குறிப்பிடத் தொடங்குகிறார் (ஆதியாகமம் 18:13).

தான் கர்த்தர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர், சோதோம் மற்றும் கொமோராவின் அழிவைப் பற்றியும், சோதோம் மற்றும் கொமோராவுக்கு எதிரான கூக்குரல் மிகப் பெரியது என்றும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட பாவம் கடுமையானது என்றும் தேவன் கூறுகிறார். ஆதி 18:20-21

தேவன் இதை வெளிப்படுத்தின விதம் சுவாரஸ்யமானது. தெய்வத்தின் பண்புகளில் ஒன்று அனைத்தையும் அறிவது. அப்படியென்றால், தேவன் ஏற்கனவே அறிந்ததைப் நேரில் பார்க்க செல்ல வேண்டிய அவசியமில்லை. (ஆதி 18:21). ஆயினும்,  ஆபிரகாம் தன்னுடைய சந்ததியினருக்குக் கற்பிக்க வேண்டும் என்ற காரணத்தை முன்னிட்டு இந்த வெளிப்பாடு என்பதை அறியவேண்டும்(வ19).

மூவரில், இருவர் சோதோமுக்கு பயணிக்கிறார்கள். (ஆதி 18:22)

கர்த்தரும் ஆபிரகாமும் தொடர்ந்து பேசுகிறார்கள். (ஆதி 18:23-33)

ஆகவே, ஆதியாகமம் 19:1-ல் இருவர் மட்டுமே இருந்ததை அறிகிறோம். இதனிமித்தம் கர்த்தருடன் வந்த இருவரும் தேவதூதர்கள் என்பதை அறியமுடிகிறது. (ஆதி 19:13)

இரண்டு தேவதூதர்களும் சோதோமுக்குள் நுழைகையில், நகரின் வாசலில் உட்கார்ந்திருந்த லோத்தை அணுகுகிறார்கள். (ஆதி 19:1).

குறிப்பாக, வழக்கமாக, சோதோம் மற்றும் கொமோராவின் அழிவை தான் நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் உண்மையில் அந்த நாளில் நான்கு நகரங்கள் தேவனால் அழிக்கப்பட்டன. அவைகள் ”சோதோம், கொமோரா, அத்மா மற்றும் செபோயிம். (உபா 29:23, ஓசியா 11: 8).

2)
Abraham and His Mysterious Visitors. Under the oaks (terebinths) at Mamre, not far from the patriarch had formerly pitched his tent (Gen. 13 : 18), we now see him sitting in the opening of his tent (a fold breeze that might be stirring) “in the heat of the day,” that is, at noontide. (Cf. 1 Sam. 11:11, the cool of the day; Gen. 3:8, here the Hebrew reads the “wind” of the day: these terms refer to the eventide). Among Orientals the noon hour is the time of 7) and of dinner (Gen. 43:16,25) In this instance Abraham had probably dined and was resting after the dinner, as indicated by the fact that when the visitors arrived special preparations were begun for their, entertainment.

Who were these mysterious visitors?
When first perceived by the patriarch he took them to be men, but on closer scrutiny (when he saw them, that is not with physical with mental vision) he recognized them as divine beings, as evidenced by the fact that he “bowed himself to the earth, and said, my Lord,” etc.

This expression indicates the complete prostration of the body by first falling on the knees and then inclining the head forward until it touches the ground. This was a mode of salutation practised by Orientals toward superiors generally.

Certainly the language in which Abraham immediately addressed one of the three men leads to the conclusion that he had already recognized one of them as Yahwe Himself or as the Angel of Yahwe.

Obviously the divine character of the three was fully disclosed by the fact of their supernatural knowledge of Sarah‘s thoughts (vv. 12-15). “Abraham instantly recognizes among the three the one whom he addresses as the Lord in a religious sense, who afterward appears as Jehovah, and was clearly distinguished from the accompanying angels, ch. 19: 1.”

“In its definitive form this ‘Yahwistic’ narrative recounts an apparition of Yahweh (vv. 1, 3, 13, 17-22) accompanied by two ‘men’ who, according to 19:1, are angels. . . . In these three, to whom Abraham addressed a single act of homage, many of the Fathers saw a fore-shadowing of the doctrine of the Godhead, a doctrine that was revealed only in the N.T.” (JB, 33).

It is difficult, from the language of the text here, to think of this as an apparition: there were red persons, not just ghosts or phantoms, We believe Skinner is correct in describing the incident as a theophuny. Speiser (ABG, 129):

“At this stage (v. 3) Abraham is as yet unaware of the true identity of his visitors, so that he would not address any of them as God; and lie cannot mean all three, because the rest of the verse contains three unambiguous singulars. . . . Later on, in vss. 27, 32-34, the divine appellation is in order, because by then it is clear that Abraham’s guests are out of the ordinary, The present pointing was probably influenced by the explicit mention of Yahweh in vs. 1.

But this is the author’s aside to the reader who is thus prepared at the outset for the surprise that is in store for Abraham.” (The pointing here, says this writer, is that which ‘(is applied to YHWH in the received text”). For a contrary view (to be expected, of course, from the general critical approach of the entire work), see IBG, 617: “The statement that he bowed himself to the earth does not mean that he recognized his visitors as divine beings. The act was an expression of the self -depreciating courtesy of the Orient (cf. 23:7, 1 Sam. 24:8, 2 Sam. 14:4, 22; 1King. 1:31).”

“These men in some way represented God: for the Lord on this occasion appeared unto Abraham (v. 1). The number is in this respect notable. Abraham addresses himself first to one person (v. 3) , then to more than one (v. 4, 5). It is stated that ‘they said, So do (v. 5), they did eat (v. 8), they said unto him, Where is Sarah, thy wife?’ (v. 9). Then the singular number is resumed in the phrase and he said (v. 10), and at length, ‘The Lord said unto Abraham’ (v. 13), and then, ‘and he said’ (v. 15).  Then we are told ‘the men rose up, and Abraham went with them’ (v. 16). Then we have ‘The Lord said’ twice (v. 17, 20). And lastly, it is said (v. 22) ‘the men turned their faces and went toward Sodom, and Abraham was yet standing before the Lord.’

From this it appears that of the three men, one, at all events, was the Lord, who, when the other two went toward Sodom, remained with Abraham while he made his intercession for Sodom, and afterward he also went his way. The other two will come before us again in the next chapter.

Meanwhile we have here the first explicit instance of the Lord appearing as man to man, and holding familiar interaction with him.” “The person to whom Abraham addressed himself, and who was at least the chief speaker, was the Son of God and Judge of the world: cf. v. 25 with John 5:22” (SIBG, p. 241). Was the Lord in this instance a pre-incarnate manifestation of the Eternal Logos? Was this another epiphany of the Angel of Jehovah, the Logos whose goings forth have been “from of old, from everlasting” (Mic. 5:2). Surely, this interpretation is in greater accord with Bible teaching as a whole than any of the other views suggested!

நிச்சயமாக இந்த பதிவை தமிழாக்கம் செய்து தரும்படி யாரும் கேட்கவேண்டாம். நான் 2 நாளாக தமிழாக்கம் செய்து அத்தனையும் தட்டச்சு செய்த பின் சில காரணங்களுக்காக அழித்துவிட்டு ஆங்கிலத்தில் அப்படியே பதிவிடுகிறேன்.

கூர்ந்து ஆழமாய் படிப்பவர்களுக்கு இந்த பகுதியிலிருந்து இன்னும் 2 கேள்விகள் எழும்பும். அதற்கான பதிலை தற்போதைக்கு உபாகமம் 29:29ஐ மாத்திரமே என்னால் கோடிட்டு காண்பிக்க முடியும்.

இந்த கேள்வியை எழுப்பிய சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள் !

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக