செவ்வாய், 29 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 Sep 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நமக்காக தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நம்மை பாவத்திலிருந்து மீட்டு எடுக்கத்தக்கதாக கிறிஸ்து தம்மையே நமக்காக கொடுத்தார்.

நாம் இடையிடையே  முரண்டு பிடித்தாலும் அவர் நம்மீது அன்பு வைத்திருக்கிறார். நெகே 9:30, ஏசா 48:9, சங் 78:38, சங் 103:8-10,

பாவத்தை உணர்ந்து மனம் வருந்தும்போது மீண்டும் அணைத்துக்கொள்கிறார். 1இரா 8:47-50, ஏசா 30:15, எரே 3:22

எத்தனை முறை அவருக்கு விரோதமாக நாம் நடந்திருந்தாலும், நம் மீது வைத்து இருக்கும் அன்பு துளியும் குறைவதில்லை. யோ 17:12, 2பேது 3:15, சங் 130:3, எஸ்றா 9:13-15, நெகே 9:31, புலம் 3:22

காரணம் என்ன? அவர் நம்மை முற்றிலும் முழுவதுமாய் நேசிக்கிறவர். எபே 2:4, சங் 51:1, ரோ 5:8, 1யோ 4:9-10

தேவனானவர், நம்மை இவ்வாறு நேசிக்கையில், அவரைப் பின்பற்றி அவரைத் தொழுதுகொள்கிற நாமும் – எந்த சூழ்நிலையிலும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒரே சரீரத்திலிருக்கிறவர்களை நேசிக்க தவறகூடாது. எபே 5:2, எபே 2:19-22, 4:15-17

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக