வெள்ளி, 11 செப்டம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 11 Sep 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி
By : Eddy Joel Silsbee

நமக்காய் தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சகல வசதியும் இருந்த காலத்தில் கூட அனைவருக்கும் முன்பாக,

ஓரு இராஜாவாக இருந்தபோதும்,

வாழ்க்கையில் துவண்டு, போராடி, நெருக்கப்பட்டு, வியாகுலப்பட்ட போதும்,

சந்தோஷமான காலத்திலேயும், வெற்றியான காலத்திலேயும்,

எப்போதும் - தேவனையே சார்ந்து இருந்தார் தாவீது இராஜா. சங் 120:1-2, 40:11-17, 101,1-8, 28:1-9

தேவனையே சார்ந்து இருப்பதை மற்றவர்களும் அறிந்து இருந்தார்கள். 1இரா 3:14

நம்முடைய வெற்றியையும், தோல்வியையும் கஷ்டங்களையும் எல்லா சூழ்நிலையையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்க பழகுவோம். 1நாளா 29:10

கஷ்டம் வந்தால் முழங்கால் மடக்குவதும், சந்தோஷம் இருந்தால் ஆலயத்திற்கு போக கூட நேரமில்லாமல் இருப்பதும் உகந்தது அல்ல. சங் 62:2, 6, 121:3;

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. 1சாமு 2:9

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக