புதன், 1 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 01 July 2020



சமாதானத்தின் தேவன் நம்மை வழிநடத்துவாராக.

மரணிக்கும் வரை புரளி பேசி கொண்டிருந்தவர்கள் இறந்து போனதும் அவர் செய்த நன்மையை மாத்திரம் சொல்லி அவர் நல்லவர், மேன்மையானவர், அமைதியானவர் திறமையானவர் என்பார்கள்.

இனி எவ்வளவு முயற்சித்தாலும் இந்த உலகத்தில் மரித்தவர் திரும்பி வரப்போவது இல்லை. எபி 9:27

நீதிமானோ மரணத்தில் நம்பிக்கை உள்ளவன் என்று பிரசங்கி சொல்கிறார். நீதி 14:32

அவனுக்கு துன்பங்களும் துரோகங்களும் அவமானங்களும் நெருக்கங்களும் எப்போதும் சூழ்ந்து இருந்தாலும், தேவன் அறிந்து இருக்கிறார் என்பதை நீதிமான் அறிகிறான். 1கொரி 1:8, சங் 37:24, மீகா 7:8

எந்த சூழ்நிலையால் புடமிட்டாலும் இன்னும் சிறந்து விளங்குவான். ஏசா 48:10, எசே 22:18-22

விசுவாசமும் நம்பிக்கையும் நம்மை சிலுவைக்கு கொண்டு சென்றாலும் - வாக்குத்தத்தத்தை விடாமல் பற்றிக்கொள்ளும் போது மாத்திரமே ஜெயம் பெறுவோம். மாற்கு 13:13

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக