#978 *புதிய ஏற்பாட்டை எழுதியவர் யார் யார்?*
*பதில்*
கீழ்
வரும் பட்டியலை கவனிக்கவும்:
முதல்
வார்த்தை புத்தகத்தின் பெயரும் இரண்டாவது வார்த்தை எழுதியவருமாக
வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
*சுவிசேஷ
புத்தகங்கள் - சுயசரிதைகள் என்றும்
அழைக்கப்படுகிறது* (4)
மத்தேயு – மத்தேயு
மாற்கு – மாற்கு
லூக்கா – லூக்கா
யோவான் – யோவான் (அப்போஸ்தலன்)
*சபை
சரித்திரம்* (1)
அப்போஸ்தலர் நடபடிகள் - லூக்கா
*நிரூபங்கள்*
(21)
ரோமர் – பவுல்
1 கொரிந்தியர் – பவுல்
2 கொரிந்தியர் – பவுல்
கலாத்தியர் – பவுல்
எபேசியர் – பவுல்
பிலிப்பியர் – பவுல்
கொலோசெயர் – பவுல்
1 தெசலோனிக்கேயர் – பவுல்
2 தெசலோனிக்கேயர் – பவுல்
1 தீமோத்தேயு – பவுல்
2 தீமோத்தேயு – பவுல்
தீத்து – பவுல்
பிலேமோன் – பவுல்
எபிரேயர்கள் – (அறியப்படாதவர்)
யாக்கோபு - யாக்கோபு
1 பேதுரு – பேதுரு
2 பேதுரு – பேதுரு
1 யோவான் – யோவான் (அப்போஸ்தலன்)
2 யோவான் – யோவான் (அப்போஸ்தலன்)
3 யோவான் – யோவான் (அப்போஸ்தலன்)
யூதா – யூதா
*தீர்க்கதரிசன
புத்தகம்* (1)
வெளிப்படுத்தப்பட்ட
விசேஷம் – யோவான் (அப்போஸ்தலன்)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக