சிரிஷ்டிப்பின் தேவனின் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக..
பிள்ளைகள் :
-ஜெபிக்காமல் வீட்டை விட்டு வெளியே போக
கூடாது என்று பெற்றோர் எப்போதும் வலியுறுத்த வேண்டும். (தானி 9:4). நாம் அல்ல அவரே பாதுகாக்கிறவர்.
-ஆசிர்வாதம் தொடரவும், புத்தியும் அறிவும்
வளர வேதம் வாசிக்க வேண்டும் (யோசு 1:8, சங்119:99)
-பெற்றோரை கனம் பண்ண வேண்டும் (யாத் 20:12)
-பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும்
(சத்தியத்திற்கு உட்பட்டு - எபே 6:1) கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது (கொலோ 3:20)
-சங்கடங்களும், அதிருப்திகளும், தோல்விகளும்,
நினைத்தது நடக்காத சூழ்நிலைகளும் வந்தால் சோர்ந்து போகாமல், தேவனை நோக்கி பார்க்க வேண்டும்
(எபி 12:3,5)
-தேவன் நமக்கென்று ஒரு விசேஷ திறமையை நிச்சயம்
கொடுத்து இருக்கிறார். அதை உணர்ந்து அறிந்து வளர வேண்டும். (மத் 25:24)
-சோம்பலாய் முடங்கி கிடந்தால் உள்ளதும்
அல்லது மொத்தமும் இழக்க நேரிடும் (பிர 10:16)
-அவசியம் இல்லாமல் ஊர் சுற்றினால் குற்றம்
செய்ய நேரிடும் (2சாமு11:2)
-ஞானத்தையும் புத்தியையும் கேட்டு பெற்றுக்கொள்ள
வேண்டும்.
-அழகானாலும், சுமாரானாலும், வெள்ளையானாலும், அழகே இல்லையென்று நீங்கள் நினைத்துக்கொண்டாலும்,
சிவப்போ கருப்போ, தீய்ந்து போனதோ வெந்து போனதோ – அவையெல்லாம் வெளித்தோற்றமே....
ஆனால் எந்த வித்தியாசமும் வெளித்தோற்றத்தையும் பாராமல் அனைவரையும் விசேஷமாய் நேசிக்கிறவர்
தேவன் ஒருவரே (யாக் 1:5)
அவரை பற்றிக்கொண்டால் – உலகையே ஜெயிக்கலாம்.
1யோ5:5
*Eddy
Joel Silsbee*
Preacher
– The Churches of Christ
Teacher
– World Bible School
WhatsApp
# +91 8144 77 6229
Bible
Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
** அணைத்து கேள்வி பதில்களையும் காண :
https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக