#964 - *வேதத்தில் நிறைய ஆண்களுக்கு ஆண்டவர் 500 600 700 800 900 என்றெல்லாம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த பெண் இவ்வளவு ஆண்டு வாழ்ந்தார் என்ற ஒரு வயது வரலாறு இல்லையே ஏன்?*
*பதில்*
உங்கள் கேள்விக்கு விதிவிலக்காக அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியான சாராளின் வயது மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது !!
ஆதி 23:1 சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
வேதத்தில் வயது பதிவு செய்யப்பட்ட ஒரே பெண் சாராள்.
ஆண்களின் வம்சத்தையே அடிப்படையாக கொண்டு வேதம் எழுதப்பட்டது.
ஆகையால் ஆண்களுடைய வயதை குறித்ததுப் போன்று வேதாகமத்தில் சாராளைத் தவிர முக்கியம் பெற்ற வேறு எந்த பெண்ணிற்கும் வயது குறிப்பிடப்படவில்லை.
அனைத்துப் பெண்களுக்கும் சாராள் ஒரு முன்னுதாரனம் என்ற ரீதியில் சாராளின் வயது மாத்திரம் குறிப்பிடப்பட்டதோ என்பது நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது. 1பேது 3:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக